கையில் பேட் மற்றும் நான்கு அடியாட்கள் உடன் வீடுபுகுந்த சூர்யா தேவி, அங்கு நடந்தது இது தான்., வெளியான அதிர்ச்சி தகவல்
தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன், அண்மையில் இவரும் சூர்யா தேவி என்பவரும் வனிதாவின் திருமணத்திற்கு எதிராக பேசியிருந்தார். அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக நாஞ்சில் விஜயன் தனது தெரிவித்து...

