Movie Reviewsலவ் ஓ லவ் திரை விமர்சனம்Suresh13th July 2026 13th July 2026தனது சம்பாதிக்கும் பணம் முழுவதையும் தந்தையிடம் ஒப்படைத்து பொறுப்பான இளைஞராக வாழும் பவிஷ், நாக துர்காவை காதலிக்கிறார். ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் நாக துர்காவின் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பவிஷ், ஒரு கட்டத்தில்...