தனது சம்பாதிக்கும் பணம் முழுவதையும் தந்தையிடம் ஒப்படைத்து பொறுப்பான இளைஞராக வாழும் பவிஷ், நாக துர்காவை காதலிக்கிறார். ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் நாக துர்காவின் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பவிஷ், ஒரு கட்டத்தில்...
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு சர்வீஸ் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் அவரின் வாழ்க்கையில், ஒரு மர்மமான கண்டெய்னர்...