தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. தேசிய...

