சூரரை போற்று இயக்குனர் சுதாவின் அடுத்த படம்! கொட்டும் வாய்ப்புகள்
சுதா கோங்ரா சூரரை போற்று படத்தின் மூலம் பாராட்டு மழையில் படக்குழுவை நனைய வைத்துவிட்டார். இறுதி சுற்று படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த வெற்றி படம் இதுவென கூறலாம். சோதனைகளுக்கு நடுவே ஒருவழியாக ஓடிடி...

