தனுஷின் ‘D56’ ஃபர்ஸ்ட் லுக் எப்போது? இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விளக்கம்!
‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் தற்காலிகமாக ‘D56’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரையில் எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில்,...

