பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள் வெற்றிகரமாக சினிமாவில் பயணித்த சம்பவங்களும் ஏராளம். ஆனால் 2026-ஆம் ஆண்டு, தந்தையும் மகனும்...

