சாருகேசி திரைப்பட விமர்சனம்
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின் இரண்டு கண்களாக கருதுகிறார். இசை உலகில் உச்சத்தை தொட்டிருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை...

