“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, ‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ படப்பிடிப்பின் போது நடந்த மறக்க முடியாத அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “ஜெயராமுடன் ‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு...

