மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா’...

