ராதிகா கொடுத்த ஷாக், ஜெனி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து சுடு தண்ணீர் கேட்க டல்லாக இருக்கும் அவரை பார்த்ததும் பாக்யா நைட்டு...

