ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா அட்லீ மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர்...

