பிரபல நடிகருடன் டேட்டிங் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா.. உறுதிப்படுத்திய புகைப்படங்கள்
தென்னிந்திய சினிமாவின் கனவு கண்ணியாக தற்போது இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா படம் வெளிவந்தது. மேலும் தற்போது பிசியாக முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா...

