நடிகை டிஸ்கோ சாந்திக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் அனுமதி; ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. சினிமாவில் பிசியாக இருந்தபோதே பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து வந்தார். கணவர் ஸ்ரீஹரி மறைவுக்குப் பிறகு...

