மயங்கி விழுந்த சௌந்தர்யா..பாரதிக்கு காதிருக்கும் அதிர்ச்சி..இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதியுடன் டாக்டர் எனச் சென்ற ஆபீஸரை தீவிரவாதிகள் சுட்டு தள்ள பாரதி அதிர்ச்சடைகிறான். நாங்க என்ன முட்டாப்...

