ராதிகா அம்மா எடுத்த முடிவு. குடிபோதையில் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் காலிங் பெல் அடிக்க ராதிகா கதவைத் திறக்க அவரது அம்மா நிற்பதை பார்த்து கோபி அதிர்ச்சி...

