கோபி கொடுத்த ஷாக், கோபத்தில் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
கோபி வில்லத்தனமாக பேச ராதிகா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பீச்சில் நால்வரும் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி...

