முத்துவிடம் சிக்கிய மனோஜ், விஜயா போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செல்வம் சொன்ன பாதி இலை கடைக்கு முத்துவும் செல்வமும் பொருளை வாங்க வந்து இருக்க...

