கோபத்தில் விஜயா, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் வாங்க வந்திருக்க இரண்டு காரை பார்த்து இரண்டுமே பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்....

