ரிசல்ட் வந்தாச்சு. உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத் தலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யா சமைக்கப் போன இடத்தில் லேட்டாக இன்னொரு பக்கம் இனியா ரிசல்ட்க்காக காத்துக் கொண்டிருக்க...

