வீட்டுக்கு வந்த கோபி.. தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட பாக்கியா..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா அப்படின்னு மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்க ஜெனி மற்றும் செல்வி என இருவரும் அவரை உள்ளே அழைக்க...

