பாக்கியாவை திட்டிய ஈஸ்வரி.. ஆறுதல் கூறும் எழில்… இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஜெனியின் வீட்டுக்கு வந்திருப்பதால் செழியன் போதுமா உங்களுக்கு இப்போ சந்தோஷமா? சொந்தக்காரங்களுக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச ஒவ்வொருத்தரா கண்டிப்பா வருவாங்க....

