20 வருஷமா விஜயை எனக்கு தெரியும்,ஆனால்?.. நடிகை திரிஷா பேச்சு
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா நடைபெற்றது. அதில்...

