இனியா முடிவால் அதிர்ச்சியில் கோபி.ராதிகாவிற்கு காத்திருந்த ஷாக்.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி இந்தியாவின் கையை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு போகலாம் என சொல்லி கூப்பிட இனிய கோபியின்...

