புலம்பும் கோபி, கோபத்தில் ராமமூர்த்தி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
கோபி வருத்தத்தில் இருக்க இனியா முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் நடந்த விஷயங்களை ராதிகாவிடம் சொல்லி திட்டுவாங்க உன்கிட்ட சொன்னது...

