பாக்கியாவை திட்டும் கோபி, அதிர்ச்சியில் இனியா செழியன்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா எழிலிடம் கண்டிப்பா நீ படம் பண்ணனும் , இது மத்தவங்க வாங்கி கொடுத்த வாய்ப்பா...

