அயலான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட் வெளியிட்ட சிவகார்த்திகேயன்..
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என...

