வாரிசு படத்தை விட வசூலில் தூள் கிளப்ப போகும் துணிவு.காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் துணிவு விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு திரைப்படங்களும் உங்களுக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன. இந்த இரண்டு படங்களும் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்...

