லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் படிக்க மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம்...

