மீனா சொன்ன வார்த்தை,நக்கல் அடித்த விஜயா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரூம் பிரச்னையை பத்தி நெனச்சு கவலைப்படாதப்பா என்று சொல்ல மனோஜ் ஏன் நீ...

