கமலாவை அடிக்க போன கோபி, ஜெனியால் அலறி அடித்த ஓடிய செழியன் ,எழில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாவித்திரியை அழைத்து வந்து சர்ப்ரைஸ் கொடுக்க அவர் கல்யாணத்தில் ஈஸ்வரி செய்த கலாட்டாக்களை சொல்லி...

