Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜோதிகாவுடன் நேர்கொண்ட பார்வை படம் பார்த்த சூர்யா- அஜித்திற்கு அவர் செய்த முதல் விஷயம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பிரம்மாண்டமாக நேற்று வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் நல்ல விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.

தலயின் வெறித்தனமான ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் படத்தை முதல் நாளே பார்த்துள்ளனர்.

படம் பார்த்து சந்தோஷமடைந்த சூர்யா இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித் வீட்டிற்கு வாழ்த்து கூறி பூங்கொத்தை அனுப்பியுள்ளார்.

Related posts

பிக்பாஸில் எலிமினேட் ஆன மீரா மிதுனுக்கு அடித்த லக்- விஷயம் இதுதான்

user

கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்”

user

சாஹோ மொத்த பட்ஜெட் எவ்வளவு? பிரபாஸ் பதில் கேட்டு அனைவரும் ஷாக்

user