தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் பாகம் முடிவடைந்து தற்போது இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதனால் சுந்தரி சீரியல் ரசிகர்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram

