Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன்,வைரலாகும் பதிவு

தமிழ் சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்மார்ட்டான தூக்கில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.