Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரஸ்வதி பூஜை ஸ்பெஷலாக அம்மன் கெட்டபில் ரம்யா பாண்டியன். புகைப்படங்கள் இதோ

ramya-pandian-in-amman-gettup photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

இவர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதைத்தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது விஜயதசமி கொண்டாட்டம் ஸ்பெஷல் ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரஸ்வதி கெட்டப்பில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்