Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனநாயகன் படத்தின் ஒடிடி உரிமம் இத்தனை கோடியா? வைரலாகும் தகவல்.!!

jananayaan movie latest update viral

ஜனநாயகன் படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மோனிஷா ,மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை netflix நிறுவனம் 80 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

jananayaan movie latest update viral
jananayaan movie latest update viral