கஜினி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் தற்போது தற்போது சூர்யா சூர்யா நடிப்பில் வெளியாகிய ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று கஜினி. இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் சூர்யாவிற்கு பதிலாக முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் கதையை மாதவனிடம் கூறியுள்ளார்.
அவர் இரண்டாம் பாதி கதை பிடிக்காமல் போனதால் படத்தில் நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு தான் வாய்ப்பு சூர்யாவிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த படத்தில் மாதவன் நடித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


