இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் திவ்யா கணேஷ் பேச அதுக்காக வாயில் மேல கை வச்சு எல்லாம் உட்கார முடியாது என்று வியானா சொல்ல அதற்கு நான் அப்படி உட்கார சொல்லல என்று திவ்யா சொல்லுகிறார். நீங்க தான திவ்யா ஹெல்தி கான்வர்சேஷன் வச்சுக்கலாம்னு சொன்னீங்க என்று பார்வதி சொல்ல உங்களுக்கு எல்லாமே நார்மலா சொன்னா புரிய மாட்டேங்குது அதனாலதான் கத்தி சொல்ல வேண்டியதா இருக்கு என்று சொல்லுகிறார். வாட்டர் மெலன் ரொம்ப ஹார்சா இருக்கு என்று சொல்ல நான் தான் கேப்டன் இஷ்டம் இருந்தா கேளுங்க இல்லன்னா விடுங்க நல்ல விஷயத்துக்கு குரூப்பிசம் பண்ணுங்க யார் யார் இந்த குரூப்பிசம் பண்றீங்கன்னு அவங்க அவங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன் என்று சொல்லுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day29 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/cfFT6MnTAb
— Vijay Television (@vijaytelevision) November 3, 2025

