தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.
இந்த சீரியலின் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ள இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தினமும் பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது சீரியலில் இருந்து வெளியேறிய விஷாலின் போட்டோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த காம்போ-வை மிஸ் செய்வதாக தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்
View this post on Instagram

