Tamilstar

Author : dinesh kumar

News Tamil News சினிமா செய்திகள்

தெலுங்கில் வசூல் குவிக்கும் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’!

dinesh kumar
தெலுங்கில் வசூல் குவிக்கும் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’! தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ்...
News Tamil News சினிமா செய்திகள்

துபாய் ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா

dinesh kumar
துபாய் ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. துபாய்...
News Tamil News சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் பேச்சால் வெடித்த சர்ச்சை!

dinesh kumar
ஏ.ஆர்.ரகுமான் பேச்சால் வெடித்த சர்ச்சை! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவர் கூறும்​போது, ‘கடந்த 8 வருடங்​களாக இந்தி திரைப்​படத் துறை​யில் இசை அமைக்​கும் வாய்ப்​பு​கள் எனக்கு அதி​கம் கிடைக்​க​வில்​லை. இசைத்...
News Tamil News சினிமா செய்திகள்

Suriya 47 Story,சூர்யா 47 படத்தின் கதை இதுதானா

dinesh kumar
Suriya 47 Story,சூர்யா 47 படத்தின் கதை இதுதானா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி அல்லது ஏப்ரலில் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’...
News Tamil News சினிமா செய்திகள்

Rajini-173 திரைப்படம், பரபரப்பு Update கொடுத்த ரஜினி

dinesh kumar
Rajini-173 திரைப்படம், பரபரப்பு Update கொடுத்த ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி,...
News Tamil News சினிமா செய்திகள்

‘விவசாயிகளை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை’ – நடிகர் கார்த்தி

dinesh kumar
‘விவசாயிகளை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை’ – நடிகர் கார்த்தி கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சர்தார்-2, ‘மார்ஷல்’ படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில்,...
News Tamil News சினிமா செய்திகள்

‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’

dinesh kumar
‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’ விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த...
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்?

dinesh kumar
ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்? சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துவிட்டார் விஜய் சேதுபதி. ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறாரோ...
News Tamil News சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகளா?

dinesh kumar
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகளா? லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்காக பிரதீப்பும் டிராகன் படத்திற்காக...
News Tamil News சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்?

dinesh kumar
ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்? வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண...