தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி. ஏற்கனவே தொகுப்பாளினியாக பணியாற்றிய இவருக்கு இந்த சீரியல் ஒரு பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
இதைத்தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஆர்த்தி சுபாஷ் விதவிதமான போட்டோக்களை வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமாக கவர்ச்சி காட்டி சினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram
View this post on Instagram

