நடிகை ஐஸ்வர்யா தாத்தா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்.
இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய திரைப்படமான மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
I’m happy to share #மிளிர் #Milir interesting #MilirFirstLook
Producer: @SuryaSuryadevi
Dir @Nagendran0007 @Aishwaryadutta6 @ActorSharan@AmmKarthickeyan@music_Dinesh_DA@Lyricist_Vivek @muruganmantiram@veeramani_art@greysonfx @urkumaresanpro congratulations team!???????????????? pic.twitter.com/PCVFfmNgwi— pa.ranjith (@beemji) June 5, 2020

