தனுஷ் குறித்து விக்னேஷ் ராஜா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் பிஸியாக நடைபெறும் தனுஷ் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசியுள்ளார்.
அதாவது தனுஷ் சார் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் என்றும் அவர் எப்போதும் என்னிடம் ஒவ்வொரு ஆலோசனையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள தேவையில்லை நீங்கள் நம்பும் படத்தை உருவாக்குங்கள் என்று கூறுவார் மேலும் அந்த படைப்பை சுதந்திரம் இந்த செயல்முறையை மிகவும் சுலபமாகியது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எங்கள் படப்பிடிப்பின் போது அவர் மற்ற திட்டங்களிலும் இயக்கி நடித்துக் கொண்டிருந்தார் சில நாட்களில் காலையில் மும்பையில் இருப்பார் இரவில் ராமநாதபுரத்தில் படப்பிடிப்பில் இருப்பார் நாங்கள் தொடர்ந்து நேரத்துடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தோம் ஒரு நாள் அதே கிராமத்தில் இட்லி கடைப்படமும் படமாக்கப்பட்டிருந்தது அவர் இட்லி கடை படத்திருக்க ஒரு காட்சியை இயக்கிவிட்டு என் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடிப்பார் மேலும் அவருடைய கேரவனோடு எடிட்டிங் வசதியும் வைத்திருந்தார் இடையில் படத்திற்கான டப்பிங் பேசிக்கொண்டு இரண்டு படங்களின் விளம்பர பணிகளையும் கவனித்துக் கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director vignesh raja talk about dhanush

