Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தின் டைட்டில் இதுதானா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையை கலக்கி வருகிறார்.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது அமரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கு ” சிங்க நடை ” என டைட்டிலை தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானால் தான் இது உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Movie title update viral
Sivakarthikeyan Movie title update viral