பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளனர். இதில் ராஷ்மிகாவுக்கு வரும் 26-ந்தேதி விஜய தேவரகொண்டாவுடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. அதுபோல அனுபமாவுக்கும் விரைவில் காதல் திருமணம் அரங்கேறுமோ என நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

அதாவது தமிழில் கொடி, தள்​ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்​ட​வுன் உள்பட பல படங்​களில் நடித்​து ரசிகர்களை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும், மலை​யாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வரு​கிறார்.

இவர் இப்​போது சைக்காலஜிக்​கல் த்ரில்​லர் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இதை ஷான் இயக்​கு​கிறார். பாலிவுட்​டில் ரஸ்​டம், டாய்​லெட்: ஏக் பிரேம் கதா, பேட் மேன் ஆகிய படங்​களைத் தயாரித்த பிரேர்னா அரோ​ரா, ஷிவின்நரங், கிரண் ஆகியோ​ருடன் இணைந்து தயாரிக்கிறார். இந்​தி​யில் உரு​வாகும் இப்​படம் மூலம் அனுபமா பாலிவுட்​டில் அறி​முக​மாகிறார்.

இப்​படம் தமிழ், தெலுங்கு, மலை​யாள மொழிகளி​லும் வெளி​யாக இருக்​கிறது. படப்​பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்​கிறது. பிரேர்னா அரோரா கூறும்​போது, ‘அனுபமா பரமேஸ்​வரனுடன் இணைவதைச் சிறப்​பான​தாக உணர்கிறேன். பல மொழிகளில் நடித்து வரும் அவர் திறமையை பாராட்​டி​யுள்​ளேன். இந்​தப்படம் ஒரு நடிகையாக அவருக்​குச் சிறப்பானதாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

Will love blossom soon between Bollywood-bound Anupama?
dinesh kumar

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

1 day ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

1 day ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

1 day ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

1 day ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

1 day ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

1 day ago