Valimai Movie Climax Scene Trolls
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.
வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் அஜித் குடும்பத்தாரை அந்தரத்தில் கட்டித் தொங்கவிட்டு இருப்பார். இந்தக் காட்சி காப்பி என நெட்டிசன்கள் தற்போது கிண்டலடித்து வருகின்றனர்.
ஜாக்கிசான் போலீஸ் ஸ்டோரி என்ற படத்தில் இதே போல் வில்லன் ஹீரோவின் உறவினர்களை அந்தரத்தில் தொங்கவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]
[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]
[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…
இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…