GV Prakash About Vijay and Vetrimaran Combo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். எப்படித் தொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார் அதேபோல் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திற்கும் இவர்தான் இசையமைக்கவுள்ளார்.
இவர் சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். சுதா கொங்கரா அஜித் கூட்டணி குறித்து கேட்டதற்கு இந்த கூட்டணி விரைவில் சேரும் என தெரிவித்திருந்தார். அஜித்துக்காக சூப்பரான கதை சுதாவிடம் உள்ளது என தெரிவித்திருந்தார்.
அதேபோல் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்படும் விஜய் வெற்றிமாறன் கூட்டணி எப்போது அமையும் என கேட்டதற்கு இருவருமே அவர்கள் கமிட்டான படங்களில் பிஸியாக பணியாற்றி வருகின்றனர். காலமும் நேரமும் அமைந்தால் நிச்சயம் இந்த கூட்டணி உருவாகும். இவர்கள் இருவரும் இணையும் படம் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…