உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : திட்டமிட்டு மனஉறுதியுடன் செயல்பட்டால் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும் நாள். உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும் நாள். அனுபவித்து வாழ்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
கடகம் : இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள். கவனமாக பேச வேண்டும். தியானம் மற்றும் யோகா மேற்கொள்வது சிறந்த பலனை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இறை வழிபாடு உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கன்னி : இன்று நீங்கள் அதிகமாக முயற்சி மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். மறக்கமுடியாத தருணங்கள் ஏற்படும். சவாலான பணிகளும் எளிதாக முடிந்துவிடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
விருச்சிகம் : இன்று முக்கிய முடிவுகள் எதுவும் இன்று எடுக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உணர்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
தனுசு : சவால்கள் நிறைந்த நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். வழக்கமான பணிகள் கூட கடினமாக இருப்பது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதியாக இருப்பதன் மூலம் நன்மை பிறக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
மகரம் : இன்று உங்களுக்கு தேவையான நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் நல்ல நிகழ்சிகள் நடப்பதற்கு சாத்தியகூறுகள் உள்ளன. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
கும்பம் : இன்று சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். உங்களது முயற்சிக்கு வெற்றி கிடைப்பது சற்று கடினம். கவனமுடன் செயல்பட வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
மீனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…