படிப்பை யாராலும் பறிக்க முடியாது.. 7 ஆண்டுகளை கடந்த ‘அசுரன்’!
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘அசுரன்’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை வழங்கிய இந்த கூட்டணி,...

