மதுரையில் இத்தனை திரையரங்குகளில் வலிமை ரிலீஸா?- வெளிவந்த வேறலெவல் தகவல், தெறிக்க விடும் ரசிகர்கள்
நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தொடர்ந்து உடனடியாக தொடங்கிய படம் வலிமை. இப்பட பூஜையின் போதே பட பெயரை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் ரசிகர்கள். உடனுக்குடன் படப்பிடிப்புகள் எல்லாம்...

